
ஆன்லைன் வழியாக வெறும் 14 நாட்களில் தஜ்வீத் வகுப்பு.
இதில் நீங்கள் என்ன கற்க போகிறீர்கள்?
▪️ தஜ்வீதின் அவசியம் & அதன் அறியாமையின் விளைவு.
▪️ அரபு எழுத்துக்களின் சரியான உச்சரிப்பை அதன் மகாரிஜ் மற்றும் ஸிஃபாத்துடன் கற்றல்.
▪️அனைத்து வகை ஹரகத் மற்றும் அதன் பயன்பாடு.
▪️மத்து, கல்கலா, ரா மற்றும் லாம் ஜலாலா சட்டங்கள், குன்னா, மீன் மற்றும் நூன் ஸாக்கின் சட்டங்கள், உச்சரிக்கப்படாத எழுத்துக்கள் மற்றும் (வக்ஃப்) எனப்படும் நிறுத்தல் குறியீடு போன்ற தஜ்வீத் விதிகளை கற்றுக்கொள்வது.
▪️பெரும்பாலும் ஏற்படும் தவறுகளை தவிர்த்து அதை சரிசெய்து அழகாக ஓதுவதற்கு பயிற்சி.
▪️ குர்ஆனில் உள்ள ஒட்டுமொத்த அத்தியாயங்களின் வக்ஃப் விதிகளின் அற்புதமான அமைப்பை அறிவது.
Ustadh Sadam Hasani
Ustadh Sadam Hasani
Ustadh Madharsha Firdousi
Write a public review